முடக்கக் கூடாது

img

நூறு நாள் வேலையை முடக்கக் கூடாது திருச்சியில் தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் நிதியை குறைத்து வேலையை முடக்க கூடாது.